ஸ்டண்ட் யூனியனுக்காக மேடையேறும் காஜல்!

இதுவரை எந்த கலை நிகழ்ச்சியிலும் பங்கேற்காத காஜல் அகர்வால் முதன் முறையாக ஸ்டண்ட் யூனியன் கலை நிகழ்ச்சியில் மேடையேறுகிறார். சௌத் இந்தியன் சினி & டிவி ஸ்டண்ட் டைரக்டர்ஸ் & ஆர்டிஸ்ட் யூனியனின் பொன் விழா சென்னையில் வருகிற 26ம் தேதியன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. சுமார் 6.30 மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் மேடையேறுகிறார்கள். இதுவரை எந்த கலை நிகழ்ச்சியிலும் பங்கேற்காத காஜல் அகர்வால் முதன் முறையாக … Continue reading ஸ்டண்ட் யூனியனுக்காக மேடையேறும் காஜல்!